தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றதால் மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் உதயநிதி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறியது ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தாலும், தற்போது புதிய கேள்வி ஒன்று கிளம்பியுள்ளது. அதாவது உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில், […]
