உக்ரைனில் உள்ள ரஷ்ய படைகளுக்கு தேவையான எரிசக்தி மற்றும் தண்ணீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி முதல் தாக்குதலை தொடங்கியது. இந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்த போது ஒரே நாளில் அந்நாட்டை வீழ்த்திவிடலாம் என்று எதிர்பார்த்திருந்தது. ஆனால் உக்ரைன் தலைநகரங்களை கைப்பற்ற முடியாமல் இரண்டு வாரங்களுக்கு மேல் ரஷ்ய படைகள் திணறி வருகின்றனர். இதற்கு காரணம் ரஷ்ய ராணுவம் மற்றும் விமான படைகளுக்கு இடையே பொதுவான […]
