கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது மண்டல பூஜை நடந்து வருவதால் நாள்தோறும் அதிக அளவில் பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிகிறார்கள். இன்று கோவிலில் களப பூஜை, களபம் சார்த்தல் மற்றும் களபம் அபிஷேகம் உள்ளிட்ட விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் சில பக்தர்களுக்கு 18 படிகள் ஏறும் போது மூச்சு திணறல் மற்றும் நெஞ்சு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக அவசர சிகிச்சை மையம் […]
