பாகிஸ்தான் நாட்டில் ஜாய்லேண்ட் என்ற திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளது. இந்த படத்திற்கு அந்நாட்டு அரசால் கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நாட்டில் ஜாய்லேண்ட் திரைப்படம் குறித்து பல்வேறு விதமான சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. இந்த படம் சமூக விழுமியங்கள் மற்றும் தார்மீகங்களுடன் ஒத்துப் போகவில்லை என கடந்த 11-ம் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது கண்ணியம் மற்றும் ஒழுக்க கேடுகளுக்கு ஊறு விளைவிக்கும் விதமான பல்வேறு கருத்துகள் […]
