புதிய கொரோனா தடுப்பூசி ஒன்று குளிர்பதன பெட்டியில் வைக்க அவசியம் இல்லாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள 3 கொரோனா தடுப்பூசிகளும் குளிர்பதன பெட்டியிலோ அல்லது குளிர்பதன அறையிலோ வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தடுப்பூசிகளை பராமரிக்கவில்லை என்றால் மருந்தின் செயல்திறன் குறைந்துவிடும். இந்த நிலையில் புதிய கொரோனா தடுப்பூசி ஒன்று குளிர்பதனப்பெட்டியில் வைத்து பராமரிக்க அவசியம் இல்லாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது குளிர்பதனப் பெட்டியில் வைத்து பராமரிக்க அவசியம் இல்லாத புதிய […]
