இலங்கைப் பெண்ணான லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவினோடு இவருக்கு காதல் என்று கிசு கிசுக்கப்பட்டது இருப்பினும் இவருக்கான ரசிகர் கூட்டத்திற்கு குறைவு இல்லை என்று சொல்ல வேண்டும். . அதே போன்று இவர் பிக்பாஸிற்கு பிறகு தனது முதல் படமே கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் “பிரண்ட்ஷிப்” என்ற படத்தில் நடித்தார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பூர்த்தி செய்யவில்லை. கே.எஸ் ரவிகுமார் தயாரித்து […]
