ஏர்டெல் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்ஸிஸ் வங்கியுடன் இணைந்து நிதி சேவையை வழங்குவதாக அறிவித்திருந்தது. அதன்படி தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு கோ-பிராண்டட் கிரெடிட் கார்டு வழங்கப்படுகின்றது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு ‘இப்போது வாங்குங்கள், பிறகு செலுத்துங்கள்’ என்ற சலுகைகளின் மூலம் வழங்க உள்ளது. இதனால் வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக்குகள் மற்றும் சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. மேலும் நீங்கள் இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி மின்சாரம், தண்ணீர் அல்லது கேஸ் கட்டணங்கள் போன்றவற்றை ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் […]
