தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. தெற்கு அந்தமான் பகுதியில் அமைந்திருக்கும் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 7 ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் எட்டாம் தேதி வட தமிழகம், புதுச்சேரி […]
