இன்று வட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சென்னையில் நாளை வரை அவ்வபோது இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் அரியலூர், சேலம் கோவை உள்பட 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. தெற்கு அந்தமான் பகுதியில் […]
