தெற்கு அந்தமான் கடலில் உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையானது மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகரும் எனவும் ஒரிசா மற்றும் ஆந்திரா கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது என கூறியுள்ள […]
