இந்திய பிரதமர் மோடியின் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் எஸ்பிஐ வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசு நிதியுதவிகள் ஜன் தன் யோஜனா திட்டத்தில் பயனாளிகளுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது. மாநில அரசு திட்டங்களின் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அதற்கான தொகை உடனுக்குடன் அனுப்பப்படுகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு கிஷான் அட்டைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தக் கணக்குகளின் கீழ் ரூபே காடுகளுக்கு விண்ணப்பித்தால் காப்பீடு வசதி […]
