மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் பள்ளி கல்வி பற்றி ஆராய்வதற்கு தமிழக அரசு 13 பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறது. மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதில் இருக்கின்ற சாதகம் மற்றும் பாதகங்களை ஆராய்வதற்கு புதிய குழு அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு முன்னதாக உயர் கல்வி குறித்து ஆராய்வதற்கு தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த நிலையில் பள்ளி […]
