நடிகை நயன்தாரா -இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கடந்த 9ஆம் தேதி திருமணம் மகாபலிபுரத்தில் வைத்து நடைபெற்றது. பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இணங்க பிரபலங்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடந்துமுடிந்தது. இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமன்று நெருக்கமான காதல் காட்சிகளில் நடிப்பதில்லை,நடிகர்கள் தன்னை தொட்டு நடிக்கக் கூடாது என இயக்குனர்களுக்கு சில நிபந்தனைகளை விதிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி படங்களில் இனி […]
