உக்ரைனில் சிக்கியிருக்கும் தமிழர்களை மீட்க கட்டுப்பாட்டு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ரஷ்ய படைகள் உக்ரைனில் நேற்று முதல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டு ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என இதுவரை 130க்கும் மேற்பட்டோர் ரஷ்யாவின் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். ரஷியாவின் இந்தப் போரானது இரண்டாவது நாளாக தொடர்கிறது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை ரஷ்யா மீது விதித்து வருகின்றனர். எங்கும் போர் மயமாக இருப்பதால் மக்கள் பீதியடைந்து பதுங்கு குழியிலும், மெட்ரோ […]
