இன்றைய காலத்தில் பலரும் அவசரக்கால கடனை பெறுவதற்கு மட்டுமல்லாமல் பல முக்கிய நோக்கங்களுக்காகவும் கிரெடிட் கார்டு சேவைகளை பயன்படுத்தி வருகிறார்கள். அதாவது ஆன்லைன் ஷாப்பிங் முதல் டிக்கெட் முன்பதிவு செய்வது வரை அனைத்திற்கும் கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாடகையும் செலுத்த தொடங்கிவிட்டனர். இதரிடையே ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாடகை செலுத்துபவர்களில் ஒருவராக இருந்தால் கிரெடிட் கார்டு மூலமாக வாடகை செலுத்துவதற்கு வங்கி தற்போது ஒரு சதவீதத்தை கட்டணமாக […]
