சீனாவின் புதிய கடல்துறை சட்டம் ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொண்டுவரப்பட்ட புதிய கடல் துறைக்கான சட்டம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைமுறைக்கு வந்துள்ளது. இச்சட்டம் ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளை அதிருப்தி அடைய செய்துள்ளது. அதாவது இச்சட்டத்தின் படி, வெளிநாட்டின் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்படும். மேலும் இதற்காக கடலோர காவல்படையினர் எந்த வகையிலான நடவடிக்கையையும் மேற்கொள்ளலாம். இதில் ஆயுதங்களும் உபயோகப்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜப்பான் […]
