பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி, இந்தியா மற்றும் டென்மார்க்கிடையே நீர்வள மேம்பாடு மற்றும் மேலாண்மை துறை சார்பாக செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு இமாச்சல் பிரதேசத்தில் உள்ள இட்டா நகரில் பசுமை விமான நிலையம் அமைந்துள்ளது. இதன் பெயரை டோன்யி போலோ விமான நிலையம் என்று பெயர் மாற்றம் செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பெட்ரோலில் […]
