பி.எம்.டபிள்யூ நிறுவனம் தன்னுடைய புது மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பி.எம்.டபிள்யூ நிறுவனம் தன்னுடைய புது மாடல் i4 எலக்ட்ரிக் செடான் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் மே 26-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த நாளில் புகழ்பெற்ற கியா நிறுவனமும் தன்னுடைய EV6 எலக்ட்ரிக் கிராஸ் ஓவர் மாடல் காரை அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிலையில் i4 எலக்ட்ரிக் செடான் மாடல் கார் பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் 2-வது எலக்ட்ரிக் மாடல் கார் […]
