ஒரு முறை சார்ஜ் போட்டால் 7 மாதங்களுக்கு ஓடும் நவீனரக எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது லை இயர் ஜீரோ என்ற நிறுவனம். இந்த காரில் லித்தியம் பேட்டரி மற்றும் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளது. வெயில் அடிக்கும் பகுதிகளில் ஒரு நாளைக்கு சராசரியாக 35 கிலோமீட்டர் ஓட்டினால் இந்த கார் சுமார் ஏழு மாதங்களுக்கு ஓடும் என்று அந்த நிறுவனத்தின் தரப்பில் கூறப்படுகிறது. இந்த காரின் விலை 2 கோடியே 5 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் என்று […]
