இந்திய ஆட்டோ சந்தையில் மின்சார வாகனங்களுக்குரிய தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில்கொண்டு வாகனத் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து மின்சார வாகன தயாரிப்பில் முழுகவனம் செலுத்தி வருகின்றனர். இதற்கிடையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் எலக்டிரிக்கார்களை உருவாக்க முனைப்புகாட்டி வருகிறது. ஆகவே விரைவில் டாடா டியாகோவின் எலக்ட்ரிக் வேரியண்ட்டை அறிமுகப்படுத்த இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் முன்வே மின்சார வாகன போர்ட்போலியோவில் நெக்ஸான் மற்றும் டைகோர் போன்ற 2 கார்களைக் கொண்டுள்ளது. இதில் நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் […]
