மத்திய அரசு புதிய ஊதியக் குறியீட்டை விரைவில் அமல்படுத்த உள்ளது. அதில், சம்பளம், வேலை நாட்கள் உள்ளிட்ட பல விதிகள் மாற்றப்பட உள்ளன. புதிய ஊதியக் குறியீட் வேலை நாட்கள் தொடர்பாக புதிய நெறிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளது. இது அமல்படுத்தப்பட்டா, நீங்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டியிருக்கும். ஊழியர்களின் வேலை நேரம் தொடர்பாக மாற்றங்களை கொண்டு வர மத்திய தொழிலாளர் அமைச்சகம் தயாராகி வருகிறது. இது குறித்த இறுதி விதிகளை விரைவில் அறிவிக்கலாம் […]
