தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அரசு வழங்கும் பருப்பு, அரிசி, எண்ணெய், கோதுமை இவற்றை தவிர்த்து வேறு சில பொருட்களான சோப்பு, கடுகு, பயிறுகள் போன்ற மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மக்களை கட்டாயப்படுத்தி இந்த பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது. அதே நேரத்தில் சோப்பு, கடுகு, பயறுகள் உள்ளிட்ட பொருட்களை அதிகமாக விற்பனை செய்யும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விற்பனைக்கு ஏற்றவாறு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்றும் […]
