நாட்டின் ஜிஎஸ்டி வசூல் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. நாட்டில் தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. இதனால் தொழிற்சாலை நடவடிக்கைகளும் முந்தைய உற்பத்தியை நோக்கி சென்று கொண்டுள்ளது. இதனால் ஏற்றுமதி இறக்குமதி போன்றவை இயல்பான அளவை எட்டியது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி வரி வசூலும் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.1,40,986 கோடி வசூல் ஆன நிலையில், பிப்ரவரி மாதத்தில் ரூ.1.33 லட்சம் கோடியாக வசூலானது. […]
