வரி செலுத்துவோருக்கு முக்கிய செய்தி. வருமான வரி தாக்கலை (Income Tax Return) எளிதாக்க, மின்னணு முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய இணையதளம் ஜூன் மாதம் 7ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், வருமான வரித்துறையின் போர்டலான http://www.Incometax.Gov.In/ என்ற தளத்தில் சிக்கல்கள் உள்ளன. இதன் காரணமாக வருமான வரித் துறை வழங்கும் ரீபண்ட் இந்த ஆண்டு தாமதமாகலாம். வருமான வரியின் இந்த புதிய போர்ட்டலில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக, பணத்தைத் திரும்பப் பெறுவதில் சிக்கல் […]
