பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்துவரும் இணையவழி குற்றங்களை தடுப்பதற்காக இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தெரிவிக்க இணையதள வசதி பற்றி செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தற்பொழுது இணையவழி மற்றும் கணினி வழி மூலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்தக் குற்றங்களை கையாள்வதற்காக இந்திய அரசு சைபர்கிரைம் ஒருங்கிணைப்பு மையம் என்ற திட்டம் செயல்படுத்த […]
