தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருவாய் நிர்வாக இணையதளம், துணை ஆட்சியராக வலைதளம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான மாவட்டம் மாறுதல் வலைதளம் ஆகிய வலைதளங்களை இன்று தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் வருவாய் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையர் திரு.கே. பணீந்திர ரெட்டி, வருவாய் துறை முதன்மைச் செயலாளர் திரு. குமார் ஜெயந்த், இணை ஆணையர் திருமதி சீதாலட்சுமி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து […]
