Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இணைந்த கூட்டணி…. “வாடி என் செல்லக்குட்டி”…. வெளியான சூப்பர் அப்டேட்…!!!!

நடிகர் ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ள புதிய ஆல்பம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் திரைப்பட பாடல்களை தாண்டி தனி ஆல்பங்களும் சமூக வலைதளங்களில் வெளியிடப்படுகிறது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் முதல் பல்வேறு இசை அமைப்பாளர்களும் தனி ஆல்பங்களை  தயார் செய்து வெளியிடுகின்றனர். இந்த ஆல்பம் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருக்கிறது. இந்நிலையில் நடிகரும் இசை அமைப்பாளருமான ஜி.வி பிரகாஷ் குரலில் வாடி என் செல்ல குட்டி என்ற ஆல்பம் பாடல் […]

Categories

Tech |