நிலவானது சில மணி நேரத்தில் உருவானது என புதிய ஆய்வின் மூலம் தகவல் வெளியாகி உள்ளது. பூமியிலிருந்து 3.84 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கின்ற நிலவை பற்றி அமெரிக்கா ரஷ்யா மற்றும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நிலவின் இரண்டு பக்கத்தில் என்ன இருக்கிறது என அறியும் ஆர்வத்திலும் இந்த தேடல் அமைந்திருக்கிறது. மேலும் இதற்காக இந்தியா சார்பில் சந்திராயன் விண்கலம் அனுப்பப்பட்டு அதற்கான பரிசோதனை முயற்சிகள் நடைமுறையில் இருக்கிறது. […]
