அமெரிக்க அரசு பல்கலைக்கழகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையானது மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நாடு வேலைவாய்ப்பு, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான கல்வி கற்பதற்கு சிறந்த இடமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதனால் வெளிநாட்டு மாணவர்கள் பெரும்பாலானோருக்கு எப்1, எம்1 ஆகிய கல்வி விசாக்களை அமெரிக்கா வழங்கி வருகின்றது. சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களே அமெரிக்காவில் அதிக அளவு விசா பெற்று கல்வி பயின்று கொண்டிருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து தென்கொரியா, சவுதி அரேபியா, மற்றும் கனடா போன்ற […]
