இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விரைவில் அழைப்பாளர்களின் KYC அடிப்படையிலான பெயரை திரையில் தோன்ற கூடிய வகையில் புதிய உத்தரவை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நீங்கள் பதியாமல் வைத்திருக்கும் எண்ணில் இருந்து யாராவது உங்களை அழைத்தால் அவர்களின் எண் மட்டுமே திரையில் தோன்றும். ஆனால் TRAI இன் இந்த கட்டமைப்பை இறுதி செய்த பிறகு தொலைபேசியில் பயனரின் KYC அதாவது ஆதார அட்டை அல்லது அதற்கு ஈடான அரசு ஆவணங்களில் உள்ள பெயரை காட்சி அளிக்கும். […]
