இம்பால்,மணிப்பூரில் முதலமைச்சர் பீரேன் சிங் தலைமையிலான அமைச்சரவையானது நேற்று விரிவுபடுத்தப்பட்டடு 6 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. இதனையடுத்து மணிப்பூர் முதலமைச்சராக பீரேன் சிங் சென்ற மாதம் முதல் மீண்டும் பதவியேற்றார். அவருடன் 5 அமைச்சர்கள் பதவியேற்றனர். இந்த நிலையில் பீரேன் சிங் தனது அமைச்சரவையை நேற்று விரிவுபடுத்தினார். அப்போது புதிதாக 6 அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு […]
