உலகில் அதிகமானோர் பயன்படுத்தும் செயலியான whatsapp நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது என்று சொல்லலாம். காலை எழுந்தது முதல் இரவு படுக்க செல்லும் வரை எத்தனை முறை வாட்ஸ் அப் செயலிக்குள் சென்று வருகிறோம் என்று நமக்கே தெரிவதில்லை.சமீப காலமாக பயனர்களுக்கு ஏற்ற லேட்டஸ்ட் அப்டேட்டுகளை வாட்ஸ் அப் அள்ளி தெளித்து வருகிறது. வாட்ஸ் அப் செயலி தங்கள் பயன்பாட்டாளர்களை கவரும் வகையில் தொடர்ந்து பல புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் ஆன்லைன் […]
