பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இந்த தகவலை உளவுத்துறை மூலம் முன்கூட்டியே தெரிந்து கொண்ட கோத்தப்பயே அவருடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி தற்போது சிங்கப்பூரில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கோத்தப்பய ராஜபக்சே தன்னுடைய அதிபர் பதவியை […]
