வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் வேலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று 10 பள்ளிகளை சேர்ந்த 1,968 மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களின் பேசிய அவர், வேளாண்மை செழிக்கும் வகையிலும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அடுத்த ஆண்டு அணைக்கட்டு பகுதியில் அணைக்கட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமில்லாமல் அணைக்கட்டு பகுதியில் புதிய தொழில் பேட்டை ஒன்றும், அரசு கல்லூரியும் கொண்டுவர […]
