ரேஷன் கார்டுகள் பயன்படுத்தாமல் இருந்தால் அதனை ரத்து செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு ஒரு முக்கியமான செய்தி. ரேஷன் கார்டில் பட்டியல் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அதில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுகிறது. இதன்படி நீண்ட கால உணவு தானியங்களை வாங்குவதற்கு உங்களுடைய ரேஷன் கடை பயன்படுத்தாமல் இருந்தால் அது ரத்து செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதை உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு தாரர்களின் குடும்பங்களுக்கு உணவு […]
