உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பல்வேறு முயற்சிகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகிறது. அதிலும் இந்திய பருவநிலை மாற்றம் குறித்து மிகத் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் மரம் நடும் பணி, பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை சார்பாக தொடங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அரசு சார்ந்த சுற்றுலா தலங்களில் தூய்மைக்கான கவனம் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்று உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி வண்டலூர் பூங்காவில் சுற்றுலா பயணிகள் […]
