சீனா நாட்டில் தென் கடற்கரை நகரமான மக்காவ்வில் புதியதாக 39 பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று முதன்முறையாக சீனாவில் பரவியது. இந்த கொரோனா கட்டுப்பாடுகள் சீனாவில் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டில் மொத்தம் 2,25,487பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சீனாவின் தென் கடற்கரை நகரமான மக்காவ்வில் புதியதாக 39 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்குள்ள 12க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அந்த பகுதிகளில் […]
