அமெரிக்கா முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் கருக்கலைப்பு உரிமைகளுக்கு ஆதரவாக பேரணியாக சென்றதை அடுத்து லண்டனிலும் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்ட விதிகளின்படி, 6 வார கர்ப்பத்திற்குப் பிறகு கருக்கலைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அமெரிக்க சட்டமானது, எந்தவொரு தனிப்பட்ட குடிமகனும் டெக்சாஸ் கருக்கலைப்பு வழங்குநர்கள் மீது சட்டத்தை மீறியதற்காக வழக்குத் தொடர அனுமதிக்கிறது. மேலும் டெக்ஸாஸ் சட்டமானது இதய துடிப்பு சட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த […]
