60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களுக்கு மத்திய அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து சீனியர் சிட்டிசன்களுக்கும் உதவும் விதமாக 14567 என்ற கைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தொடர்பு கொண்டு பேசினால் குறைகளை கேட்பார்கள். வயதானவர்களுக்கு பெற்ற பிள்ளைகள் சரியாக பராமரிப்பது இல்லை,மருத்துவர் ரீதியான குறை மற்றும் ஓய்வூதியம் பெறுவதற்கான தடை உள்ளிட்ட பல குறைகளை இதில் கூறலாம். இந்த சேவை மையம் […]
