புதின் உக்ரைன் ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவது போல தெரிவதாக துருக்கி ஜனாதிபதி தெரிவித்துள்ளார். துருக்கி நாட்டின் ஜனாதிபதியான எர்டகான் (Recep Tayyip Erdogan), புதின் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர வழி தேடுவதாக தான் நம்புவதாகவும், முக்கிய அடி ஒன்றை அவர் எடுத்து வைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தான் சமீபத்தில் புதினுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளிலிருந்து அவர் உக்ரைன் போரை சீக்கிரம் முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாக தெரிகின்றது என்கிறார் எர்டகான். உக்ரைன் […]
