உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்திக் கொள்ள புதின் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா-உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இந்த போரினால் ஏராளமான மக்கள் உயிரிழந்ததோடு, பல்வேறு நாடுகளில் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டது. இதன் காரணமாக அமெரிக்கா உட்பட பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. இருப்பினும் புதின் உக்ரைன் மீதான போரை தொடர்ந்தார். இதன் காரணமாக ரஷ்யாவில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு ஏராளமான மக்கள் வேலை இழந்து […]
