உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் சுமார் 6 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த போர் விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புதினுக்கு சொந்த நாட்டிலேயே எதிர்ப்புகள் கிளம்பியது. இதற்கிடையில் போர் துவங்கிய சமயத்தில் ரஷ்யா முழுவதும் பெரியளவில் போராட்டங்கள் வெடித்தது. இருப்பினும் அந்த போராட்டம் இரும்புகரம் கொண்டு ஒடுக்கப்பட்டது. இந்நிலையில் உக்ரைன் போருக்கு பின் ரஷ்ய மக்களிடம் புதினின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பது பற்றி தனியார் அறக்கட்டளை நிறுவனம் ஒன்று கருத்துகணிப்பு நடத்தியது. இவற்றில் 77 % […]
