தினமும் புதினா தண்ணீர் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய தொகுப்பு செய்முறை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் புதினா இலைகளைப் போட்டு அதனுடன் எலுமிச்சை துண்டுகள் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து இஞ்சியையும் இடித்து போட்டுக்கொள்ளவும். இதை நன்றாகக் கலந்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அவ்வபோது குடிக்கவும். பயன்கள் புதினா தண்ணீரில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது. புதினா தண்ணீர் உடலில் நீர் சத்தை அதிகரித்து உடலில் இருக்கும் வெப்பத்தை […]
