புதிதாக துணை காவல்துறை சூப்பிரண்டகாக குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற ராஜலட்சுமி பதவி ஏற்றுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் துணை காவல்துறை சூப்பிரண்டு ராமநாதன் காத்திருப்போர் பட்டியல் வரிசையில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவருக்கு பதிலாக குரூப்-1 தேர்வில் தேர்ச்சி அடைந்து சென்ற ஒரு வருடமாக கடலூரில் துணை சூப்பிரண்டு பயிற்சி பெற்ற ராஜலட்சுமியை கள்ளக்குறிச்சி துணை காவல்துறை சூப்பிரண்டாக நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இம்மாவட்டத்தில் உள்ள துணை காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் ராஜலட்சுமி பொறுப்பு […]
