Categories
தேனி மாவட்ட செய்திகள்

புதர் மண்டி கிடக்கும் கழிப்பறை…. அவதிப்படும் பெண்கள்…. நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை….!!

புதர் மண்டி கிடக்கும் பெண்கள் கழிப்பறை வளாகத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி உள்ள 8-வத் வார்டு காந்திகிராமத்தில் பொது பெண்கள் கழிப்பறை உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கழிப்பறை வளாகத்தில் இருந்த ஆழ்துளைக்கிணற்றின் மின்மோட்டார் பழுதடைந்ததால் கழிப்பறை மூடப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து சில மாதங்களாக கழிப்பறை பராமரிக்கப்படாமல் அப்பகுதியில் செடிகள் கொடிகள் வளர்ந்து மிகவும் புதர் மண்டிய நிலையில் காணப்படுகிறது. […]

Categories

Tech |