கென்யா நாட்டில் ஒரு புதரில் கிடந்த பையை பார்த்து சிங்கம் என்று பயந்து வனத்துறை அதிகாரிகளை மக்கள் அழைத்த சம்பவம் நடந்திருக்கிறது. கென்யா நாட்டில் இருக்கும் மவுண்ட் கென்யா எனும் தேசிய பூங்காவில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கின்யானா என்னும் கிராமத்தில் ஒரு பண்ணை இருக்கிறது. அங்கு பணியாற்றி வந்த ஒரு ஊழியர் தன் முதலாளியின் குடியிருப்பிற்கு வெளியில் ஒரு சிங்கம் புதருக்குள் மறைந்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்திருக்கிறார். அந்தப்பகுதியில் சிங்கங்கள் […]
