புதருக்குள் நிர்வாண நிலையில் இறந்து கிடந்த பெண்ணின் மரணத்தில் மர்மம் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் டெக்சாசில் பகுதியில் புதர்களுக்கு நடுவே இரண்டு கால்கள் நீட்டிக் கொண்டிருப்பதை கண்ட ஒருவர் அங்கே பெண் ஒருவரின் உடலில் ஆடைகள் எதுவுமில்லாமல் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண் Alexis(26) என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்றாலும் அது சாதாரணமான மரணம் அல்ல என்று […]
