அரசு ஊழியர்கள் அனைவரும் வாரந்தோறும் புதன்கிழமை சைக்கிளில் வரவேண்டும் என்று கலெக்டர் அனிஷ் சேகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் ஒரு அறிவிப்பை வெளிட்டுள்ளார். அதில் காற்று மாசுபாட்டினால் சுற்று சுழல் பாதிப்படைந்து உலக அளவில் வருடத்திற்க்கு 20 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். காற்று மாசுபாட்டில் 72 சதவீதம் வாகனம் மாசு பெரும் பங்கு வகிக்கிறது. இதனால் வாகனங்களில் இருந்து வெளிவரும் சல்பர் டை ஆக்சைடு, கார்பன் மோனக்சைடு, நைட்ரஜன் […]
