Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. புடவையில் அசத்தும் வாணி போஜன்…. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்….!!!

வாணி போஜன் தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். சின்னத்திரை சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். இவர் வெள்ளித்திரையிலும் படங்களில் நடித்துரசிகர்களை கவர்ந்து வருகிறார். இருந்தபோதிலும் எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் அமையவில்லை. எனவே சில படங்களில் மட்டுமே இவர் நடித்து வருகிறார். இதனையடுத்து, சமூக வலைத பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது புடவையில் அசத்தும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாருடா….! “தீபாவளியை முன்னிட்டு பொன்னியின் செல்வன் சேலை விற்பனை”….. விலை எம்புட்டு தெரியுமா…????

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொன்னியின் செல்வன் புடவை விற்பனைக்கு வந்துள்ளது. தமிழ் திரை உலகில் படங்களோ அல்லது நடிகர்களே பிரபலமாகும் போது உடைகளாகவோ அல்லது அவர்களின் பெயரில் அணிகலன்களோ விற்பனை செய்வார்கள். பிரபல நடிகர்களின் உருவம் பொறித்த உடைகள் விற்பனைக்கு வருவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வசூலை அள்ளி வருகின்றது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொன்னியின் செல்வன் சேலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாடியோ….! “ஒரு புடவையின் விலை ரூ.1.25 லட்சம்”….. செம டிரெண்டாகும் ராஜமாதா….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ரம்யா கிருஷ்ணன். இவர் ரஜினிகாந்த் உடன் இணைந்து படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தை யாராலும் மறக்கவே முடியாது. பின்னர் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். தற்போது மீண்டும் சினிமாவில் குணசத்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதாவது ஹீரோ மற்றும் ஹீரோயின்களுக்கு அம்மா ரோல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பாகுபலி 1 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சாமுத்திரிகா புடவை….! சந்திரமுகி புடவை….! இப்போ பொன்னியின் செல்வன் புடவை….. செம வைரல்….!!!!

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட படைப்புகளில் ஒன்றாக உருவாகி வருகிறது பொன்னியின் செல்வன் திரைப்படம். எம்ஜிஆர், கமல் ஆகியோர் முயற்சித்து எடுத்து முடியாத இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் தற்போது எடுத்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கி இருக்கும் அவர் கல்கியின் நாவலை அப்படியே காட்சிப்படுத்தியுள்ளார். பிரம்மாண்ட படைப்பாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திர பிரபலங்கள் நடிக்கின்றனர். விக்ரம், கார்த்திக், […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆஃபரோ ஆஃபர்…! “ஒரு ரூபாய்க்கு 1 புடவை”….. ஜவுளிக்கடையில் முண்டியடித்து குவிந்த பெண்கள்….!!!!

புடவை என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான உடை, அவர்களின் அழகை மேலும் அழகாகும் ஒரு மாயக்கண்ணாடி. எந்த வகை பெண்களாக இருந்தாலும் சரி புடவை கட்டினால் அது தனி அழகு தான். பல பெண்களுக்கு புடவை கட்டுவது என்பது மிகவும் பிடிக்கும். அதே புடவையை ஒரு ரூபாய்க்கு கொடுக்கிறார்கள் என்று சொன்னால் சும்மாவா இருப்பாங்க. கிருஷ்ணகிரியின் பிரபல தனியார் ஜவுளி கடையில் ஒரு ரூபாய்க்கு புடவை என்று விளம்பரம் கொடுக்கப்பட்டதால் இன்று அதிகாலை முதல் பெண்கள் கூட்டம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடா! சூப்பர்…. புடவையில் கலக்கும் வாணி கபூர்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்….!!!

பிரபல பாலிவுட் நடிகையின் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் வாணி கபூர் கல்லூரி படிப்பை முடித்த பிறகு மாடலிங் செய்து வந்தார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான சுத் தேசி ரொமான்ஸ் என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். இவர் தமிழில் நானியுடன் சேர்ந்து ஆஹா கல்யாணம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது புடவையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாடியில் இருந்து…. “புடவை இடுப்பில் கட்டி இறங்கிய மாணவி”….. தொப்பென்று விழுந்து பலி….. பெரும் சோகம்….!!!!

சென்னையில் 3-வது மாடியில் இருந்து புடவையை கட்டி இறங்கிய இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பழனிவேல் என்பவரது மகள் மகிழ்மதி. இவர் சென்னை ஜாம்பஜாரில் தங்கி நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் சிவில் தேர்வு பயிற்சி மையத்தில் ஐஏஎஸ் தேர்வுக்கு படித்து வருகிறார். நேற்று மதியம் வீட்டுக்கு அவரது நண்பர் ராஜ்குமார் வந்து தங்கியுள்ளார். அதன் பிறகு மகிழ்மதி பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார். பின்னர் மாலை வகுப்பு முடிந்து வீட்டுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷ்…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!!

கீர்த்தி சுரேஷ் புடவையில் அசத்தும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். இதனையடுத்து, சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. புடவையில் அசத்தும் பிரபல தொகுப்பாளினி…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!

திவ்யதர்ஷினி புடவையில் இருக்கும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. இந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது எல்லா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவது இல்லை. சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை மட்டும் தான் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், இவர் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜோஸ்வா இமைபோல் காக்க’ படத்தில் இவர் […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலை புடவையால் நிறுத்திய பெண்…. எதற்காக தெரியுமா?…. குவியும் பாராட்டு….!!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஓம்வதி என்றபெண் ஒருவர் தண்டவாளத்தின் மீது சிவப்பு நிற புடவையை இரண்டு குட்டிகளில் கட்டி வைத்து ஓடும் ரெயிலை நிறுத்திய உள்ளார். அந்த வழியாக சென்ற அவர் தண்டவாளம் அடைந்திருப்பதை பார்த்துள்ளார். தூரத்தில் ரயில் வருவதை கண்ட அவர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார். உடைந்த தண்டவாளத்தில் ரயில் சென்றால் கவிழ்ந்துவிடும் என்பதை அறிந்து கொண்ட இவர், சிவப்பு நிற புடவையை இரண்டு குச்சிகளில் கட்டி ஓடும் ரயிலில் நிறுத்தியுள்ளார். அந்தப் […]

Categories
தேசிய செய்திகள்

புடவை அணிந்து வந்த பெண்…. உள்ளே அனுமதிக்காத ரெஸ்டாரன்ட்…. அதன்பின் நடந்தது என்ன..?

ரெஸ்டாரன்டுக்கு புடவை அணிந்து வந்த பெண்ணை அதன் நிர்வாகம் அனுமதிக்காத காரணத்தினால், உணவகம் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. டெல்லி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஒரு ரெஸ்டாரன்ட் செயல்பட்டு வருகிறது. அங்கு புடவை அணிந்து சென்ற ஒரு பெண்ணை ரெஸ்டாரன்ட் நிர்வாகம் உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெண் தன்னை எதற்காக ரெஸ்டாரன்ட் உள்ளே அனுமதிக்க மறுக்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் புடவை அணிந்து வந்தவர்களுக்கு உள்ளே அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளனர். இதன் […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகள் புடவை அணிந்து வர உத்தரவு… உயர் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ சிலை திறப்புக்கு மாணவிகள் அனைவரும் புடவை அணிந்து தான் வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ சிலை திறப்புக்கு வரும் மாணவிகள் அனைவரும் புடவை அணிந்து வர வேண்டும் என உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வருகின்ற 28 ஆம் தேதி சென்னை லேடி வெலிங்டன் சீமாட்டி ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெறும் திறப்பு விழாவுக்கு லேடி வெலிங்டன், ராணி மேரி மற்றும் மாநில கல்லூரி […]

Categories

Tech |