கோவில் பூஜையில் கணவன் கலந்து கொள்ளாததால் மனைவி தூக்கிட்டு கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் கீதா – ரகு. கேபிள் டிவி ஆபரேட்டராக ரகு வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு ஹேமலதா என்ற ஒரு மகளும் தீபக் என்ற ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று கீதா தன்னுடைய படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கீதாவின் உடலை மீட்டு உடற்கூறு […]
